Sunday, May 26, 2013

தமிழக தொடக்க நடுநிலைப்பள்ளிகள் கோடை விடுமுறைக்குபின் பள்ளி த்திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு_ராஜ் நியூஸ் செய்திகள்.

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் ஜூன்_3 ல் திறக்க தொடக்கக்கல்வி இயக்கம் ஏற்கனவே உத்திர விட்ட நிலையில்தமிழகத்தில் இந்த ஆண்டு கத்திரி வெயில் பல ஊர்களில் 110*Fதாண்டியது.வழக்கமாக பெய்யும் கோடை மழை இந்த ஆண்டுசுத்தமாக பொய்த்துப்போனது

    ஆங்கிலத்தில் தேர்வு - கலை அறிவியல் கல்லூரிகளுக்கு    உத்தரவு.

"மாணவ, மாணவியர், ஆங்கில மொழி தொடர்பு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும், இதனால், அதிக வேலை வாய்ப்புகளை பெற முடியும்" என, நூதனமாக ஒரு காரணத்தைக் கூறி, வரும் கல்வி ஆண்டில் இருந்து,அனைத்து கலை

மே 28, 29ம் தேதிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, வரும், 28, 29ம்தேதிகளில் நடக்கும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

9 -ஆம் வகுப்பு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை கையேடு

         TET-ஆசிரியர் தகுதி தேர்வு... தயாராவது எப்படி?

''தமிழக அரசின் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளவும், பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு உங்கள் கல்விச் சான்றிதழ்கள், தற்போதைய தமிழக முகவரி அத்தாட்சி ஆகியவற்றுடன் உங்கள் பகுதி வேலைவாய்ப்பு அலுவலகத்தை நாடுங்கள்

தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிபுரியும் பள்ளியிலேயே பதவி உயர்வு : கல்வித்துறை முடிவு - தினகரன் செய்தி