ஆன்லைன் கலந்தாய்வில் தகுதி இருந்தும் இடமாறுதல் வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் சட்ட ரீதியாக பெற முடிவு
ஆன்லைன் மூலம் நடந்த கலந்தாய் வில் தகுதி
இருந்தும் பட்டியலில் பெயர் இடம் பெறாததால் பல ஆசிரியர்கள் இட மாறுதல்
பெறும் வாய்ப்பை இழந்தனர். இதனால் சட்டப்படி உரிமையை பெற ஆசிரியர்கள்
முடிவு செய்துள்ளனர்.