இன்ஜி., விண்ணப்பங்கள் அனுப்ப வசதியாக தலைமை தபால் அலு வலங்கள் இன்று திறப்பு
சென்னை அண்ணா இன்ஜி.,கல்லூரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வசதியாக, சென்னை தவிர பிற மாவட்டங்களில் உள்ள தலைமை தபால்துறை அலுவலகங்களில் இன்று(19ம் தேதி) விரைவு தபால்கள் மட்டும் புக்கிங் செய்யப்படுகிறது.