வேலைவாய்ப்பகத்தில் பதிய வழிமுறைகள்
உங்கள் படிப்பினை வேலைவாய்ப்பாக இணையதளத்தில் பதிவது
எளிது கடந்த காலங்களில் படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கால் கடுக்க நின்று நாள் முழுவதும் காத்திருந்து தன்னுடைய படிப்பினை பதியவேண்டி இருந்தது ஆனால் அந்த நிலை மாறி தற்போது வீட்டில் இருந்துகொண்டே நீங்கள் உங்கள் அல்லது உங்கள் நண்பர்களின் பதிவினை மிக எளிதாக செய்யலாம் .அதற்குதேவை ஒரு கணினி மற்றும் இணைய இணைப்பு மட்டுமே ...
நீங்கள் செய்ய வேண்டியது google search engine ல் tnvelaivaaippu.gov .in என டைப் செய்யவும் நீங்கள் சரியான இணைய முகவரியினை டைப் செய்திருந்தால் கீழே உள்ள வாறு இணைய பக்கம் தோன்றும் அதில் புதிதாக பதிபவர்கள்
Candidate Login Click என்பதினை click செய்யவும் நீங்கள் click செய்தவுடன் ஒரு பதிவு பக்கம் தோன்றும்
- இதில் Exchange Code - என்பதில் உங்கள் மாவட்டத்திற்கு உரிய codeயை தேர்வு செய்யவும்
- Gender என்பதில் உங்கள் பாலினம்
- Year of Registration என்பதில் பதியப்படும் வருடம்
- Registration Number நீங்கள் இட தேவையில்லை
- User ID ல் உங்களுக்கு விருப்பமான ID யை தேர்தெடுக்கவும்
- User Name ல் உங்கள் பெயரினை இடவும்
- Password என்பதில் நீங்கள் விரும்பும் Password னை இடவும்