பொது கல்வித்துறையோடு
நலப்பள்ளிகளை இணைக்கவேண்டும்
( மாற்றத்தை
நோக்கி மேலும் ஓரடி )
இந்தியா
நாம் வாழ்த்துக்கொண்டிருக்கும் நாடு.இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆகிவிட்டது.பழையன
கழிதலும் புதியன புகுதலும் இன்று வாழ்வியல் கோட்பாடுகள் ஆகிவிட்டன.பூமியின் மூலை முடுக்கெள்ளாம்
ஆராய்ந்துவிட்ட மனிதன் செவ்வாய் கிரகத்தினை நேக்கி பயணிக்க தொடங்கிவிட்டான்.கையில்
ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் உலகின் எந்த இடத்தினையும் எளிதில் தொடர்புகொள்ளலாம்.