Tuesday, June 4, 2013


                      உலகின் மிக நீண்ட வார்த்‌தை கண்டுபிடிப்பு



பெர்லின் : ஜெர்மனி, உலகின் மிக நீண்ட வார்த்தையை உருவாக்கியுள்ளது. Rindfleischetikettierungsuberwachungsaufgabenubertragungsgesetz என்ற இந்த நீண்ட வார்த்தைக்கு மாட்டிறைச்சி பதப்படுத்தலை கண்காணிக்கும் பிரதிநிதிகளுக்கான சட்டம் என்ற பொருள். ஜெர்மன் மொழி்யில் தான் கடினமான வார்த்தைகள் அதிகம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment