TamilNadu Govt. Announced 8% DA Effect From 01.01.2013 | 8% அகவிலைப்படியை ஜனவரி 1, 2013 முதல் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவித்தது
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இன்று உத்தரவிட்டார். இதையடுத்து தற்பொழுது 72% ஆக உள்ள அகவிலைப்படியானது 80% ஆக உயர்ந்துள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு 01.01.2013 முதல் வழங்கப்படும். இது குறித்து முறையான அரசாணை இன்று மாலைக்குள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அண்மையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
அரசாணை இன்றோ நாளையோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment