திருவாரூர் மாவட்ட அளவில் தொடக்க கல்வி துறையின் கீழ் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வுக்கான கால அட்டவணை விபரம்.
மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் இடம் : ஆர். சி. பாத்திமா நடுநிலை பள்ளி, வடக்கு வீதி, திருவாரூர்.மே 28ஆம் தேதி முற்பகல் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை மற்றும் பதவி உயர்வு ஆணைகள் வழங்குதல், அதே நாள் பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மாறுதல் ஆணை வழங்குதல்.மே 29 முற்பகல் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல், பிற்பகல் பதவி உயர்வு ஆணை வழங்குதல்.மே 30 முற்பகல் இடை நிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மாறுதல், பிற்பகல் மாவட்டதிற்குள் மாறுதல் ஆணை.மே 31 இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் ஆணை வழங்குதல்.
No comments:
Post a Comment