Thursday, March 28, 2013

                 2ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு 
                                                       மதிப்பெண் சான்றிதழ் 

ஜூன் 2012  நடைப்பெற்ற  இடைநிலை ஆசிரியர்  தேர்வு  எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள்  அந்தந்த மாவட்ட ஆசிரியர் நிறுவனத்தில்30.3.2013முதல்  வழங்கப்படுகின்றன .முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வினை எழுதிய தனித்தேர்வர்களுக்கு தேர்வு எழுதிய மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம் .

No comments:

Post a Comment